முல்லைத்தீவு மாவட்ட வேட்புமனுக்கள் தொடர்பிலான அறிவிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பிலான அறிவிப்பினை முல்லைத்தீவு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் க.விமலநாதன் அறிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் இறுதி தினம் நேற்று (21.01.23) என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் அங்கிகரிக்ப்பட்ட பல கட்சிகள் சுயேட்சைக் குழுக்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன. வேட்பு மனுக்கள் கையளிப்பு நேற்றைய தினம் (21.01.23) கரைதுறைப்பற்று, … Continue reading முல்லைத்தீவு மாவட்ட வேட்புமனுக்கள் தொடர்பிலான அறிவிப்பு!